News அரசியலமைப்பு தினத்தை நினைவுகூரும் வகையில், அரசியலமைப்பு விநாடி -வினா மற்றும் முகப்புரையின் இணையதள வாசிப்பில் பங்கேற்க நாடாளுமன்ற விவகார அமைச்சகம் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
News வருவாய்த் துறை சார்பில் ரூ.14.86 கோடி செலவிலான கட்டடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
News புதுதில்லியில், ‘சர்வதேச மனித உரிமைச்சட்டம் மற்றும் அமைதி காத்தல்’ என்ற தலைப்பில் ஐ.நா. அமைப்பு 2023 ஆண்டு கூட்டத்துக்கு இந்திய ஒருங்கிணைப்பு சேவை அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது .
News தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து ரூ.1760 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .
News அகில இந்திய சந்தாலி எழுத்தாளர்கள் சங்கத்தின் 36-ம் ஆண்டு மாநாடு மற்றும் இலக்கிய விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டார் .
News இந்தியாவின் சமூகநீதித் தொட்டில் தமிழ்நாடு.!துரு பிடித்துப் போனதால் ஆட மறுக்கிறதா.?- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஆதங்கம்.
News முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டுப் பிரதமர் நரேந்திர மோதி மரியாதை செலுத்தினார்.