News விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் நிறைவாக என் மண் என் தேசம் இயக்கத்தின் கீழ் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளார் .
News மிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவிற்கு மேலும் தாமதமின்றி உடனடியாக ஒப்புதல் அளித்து, தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் காத்திட வேண்டும்!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறத்தல்.
News ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் இன்று நடைபெற்ற 75-வது ஆர்ஆர் தொகுப்பு ஐபிஎஸ் பயிற்சி நிறைவு அணிவகுப்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார் .
News திமுக கூட்டணிக் கட்சிகள் மீது பழி போடும் ஆளுநர் நோக்கம் முறியடிக்கப்படும்!-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை.
News அப்பட்டமான விதிமீறல், முறைகேடு: பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தேர்வை அரசே நடத்த வேண்டும்!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல் .
News தமிழ்நாட்டு காவல்துறையினரையே தாக்குமளவிற்கு சட்டம்–ஒழுங்கினை சீரழிக்கும் வடமாநிலத் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்த உடனடியாக உள்நுழைவு அனுமதிச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்!-சீமான் வலியுறுத்தல் .
News அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் வழங்கப்படும்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.