News தமிழக அரசு, கடந்த 2 தினங்களாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாய விளைப்பொருட்களுக்கு ஏக்கருக்கு ரூ. 20,000 நிவாரணமாக வழங்க வேண்டும்!-ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News நீலகிரி மாவட்டம், கூடலூரில் மற்றொரு சிறுத்தைப் புலியின் நடமாட்டத்தால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்களின் பயத்தைப் போக்கும் வகையில் உடனடியாக அச்சிறுத்தைப் புலியை பிடிக்க வேண்டும்!- எடப்பாடி கே பழனிசாமி வலியுறுத்தல்.
News அரசுப் போக்குவரத்துத்துறையின் சீரழிவுக்கு இரு திராவிடக் கட்சிகளின் ஆட்சியே காரணம்; போக்குவரத்து ஊழியர்களின் அடிப்படை உரிமைகளை உடனடியாக நிறைவேற்றி வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்!- சீமான் வலியுறுத்தல்.
News போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் மக்கள் கடும் பாதிப்பு: தன்முனைப்பு பார்க்காமல் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News பியூஷ் கோயல் சிந்து உணவு 2024 ஐத் தொடங்கி வைத்தார்; இந்தியாவின் துடிப்பான மற்றும் மாறுபட்ட உணவு சூழலை வெளிப்படுத்தும் வகையில் கண்காட்சி.
News நிலக்கரி அமைச்சகம் 2024-25 நிதியாண்டில் 186.63 மில்லியன் டன் நிலக்கரியை இருந்து பிரத்தியேகமாக உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது!
News ஆந்திராவில் 102 ஆண்டுகள் பழமை வாய்ந்த கூட்டுறவு நிறுவனம் புதிய நடைமுறைகளைப் பின்பற்றுவதற்காகப் பிரதமர் நரேந்திர மோதி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
News சர்வதேச ஊதா திருவிழா 2024: ஒருங்கிணைப்பு மற்றும் அதிகாரமளித்தலின் உலகளாவிய கொண்டாட்டம் கோவாவில் இன்று தொடங்குகிறது .