News 2025-ம் ஆண்டுக்குள் உலக அளவில் 5 முதன்மையான உயிரி உற்பத்தி மையங்களில் ஒன்றாக இந்தியா மாறும்: டாக்டர் ஜிதேந்திர சிங் .
News 2-வது உலக உள்ளூர் உற்பத்தி மன்றத்தில் பங்கேற்பதற்காக மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் பகவந்த் குபா தலைமையிலான இந்தியக் குழு இன்று நெதர்லாந்து புறப்பட்டுச் செல்கிறது
News தேர்தல் பத்திரங்களின் 29-வது கட்ட விற்பனையில், பாரத ஸ்டேட் வங்கி அதன் 29 அங்கீகரிக்கப்பட்ட கிளைகள் மூலம் 06.11.2023 முதல் 20.11.2023 வரை தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
News தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இறந்ததற்கு உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி ஜார்க்கண்ட் முதலமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News கர்நாடகா அரசு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்திரவுபடி, காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News சிப்காட் விரிவாக்கம்: மண்ணைக் காக்க போராடும் மக்கள் மீது அடக்குமுறையா? வீழ்ச்சிப் பாதையில் பயணிக்கக் கூடாது!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News கார்பன் டை ஆக்சைடை கார்பன் மோனாக்சைடாக மாற்றும் புதிய தொழில்நுட்பம் எஃகுத் துறையில் கரியமில வாயுக் குறைப்பு மற்றும் எரிசக்தி சேமிப்பிற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது .