News அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சித் துறையின் ஆதரவுடன் காந்திநகரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் டிஎஸ்ஐஆர்-சிஆர்டிடிஎச் மாநாடு -2023, நாளை தொடங்குகிறது .
News ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ முன்முயற்சியை ஆதரிக்க மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துடன் கலர்ஸ் தொலைக்காட்சி இணைந்துள்ளது .
News சத்தீஸ்கர் மாநிலம் டோங்கர்கரில் மா பாம்லேஷ்வரி ஆலயத்தில் பிரதமர் நரேந்திர மோதி பூஜை செய்து வழிபாடு மேற்கொண்டார் .
News ஆஸ்திரேலியா – இந்தியா கல்வி மற்றும் திறன் கவுன்சிலின் (ஏஐஇஎஸ்சி) கூட்டம் நாளை காந்திநகர் ஐஐடி-யில் நடைபெறுகிறது .
News ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத் துறையின் செயலாளர் வி. ஸ்ரீனிவாஸ், பெங்களூருவில் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் இயக்கத்தை ஆய்வு செய்தார் .
News பெண் படைவீரர்கள், பெண் மாலுமிகள் மற்றும் பெண் விமானப் படை வீரர்களுக்கு மகப்பேறு, குழந்தைப் பராமரிப்பு மற்றும் குழந்தைத் தத்தெடுப்பு தொடர்பான விடுப்புகளை அவர்களின் அதிகாரிகளுக்கு இணையாக வழங்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒப்புதல் .
News திமுக ஆட்சியில் தமிழ்நாடு சாதியக் கொடுமைகள் அதிகம் நிகழும் வன்முறைக் கூடாரமாகிவிட்டது! – சீமான் கடும் கண்டனம்.
News புதிய மருத்துவக் கல்லூரிகள், கூடுதல் இடங்களுக்கு தடையை நீக்க வேண்டும்!-பிரதமர் நரேந்திர மோதிக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம்.
News அரசும் ஓஎன்ஜிசி போன்ற பொதுத் துறை நிறுவனங்களும் வடகிழக்குப் பகுதி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த உறுதிபூண்டுள்ளன: பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி .