News ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பகவான் பிர்சா முண்டா நினைவு பூங்கா மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் அருங்காட்சியகத்தைப் பிரதமர் நரேந்திர மோதி பார்வையிட்டார்.
News இருசக்கர ஊர்தி பயணத்திற்கு அனுமதி: பா.ம.க.வுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா?- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி.
News காவிரி படுகையில் தொடர்மழையால் 2 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின: காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் மின்துறையின் முன்முயற்சிகளை மின்சார அமைச்சகம் காட்சிப்படுத்தியுள்ளது, மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் மின்துறையின் அரங்கை திறந்து வைத்தார்.
News சுரங்க அமைச்சகம் 20 முக்கியமான கனிமத் தொகுப்புகளை ஏலம் விடும் பணியில் ஈடுபட்டுள்ளது – செயலாளர் வி.எல்.காந்தா ராவ்.
News தூய்மை மற்றும் நிலுவைகளை அகற்றுவதற்கான சிறப்பு இயக்கம் 3.0 ஐ தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் வெற்றிகரமாக முடித்துள்ளது .
News இந்தியாவின் இசை வரலாறு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பரிணமித்த தாளங்கள் மூலம் எதிரொலிக்கும் பன்முகத்தன்மையின் சிம்பொனியாகும்!-பிரதமர் நரேந்திர மோதி .