News “வட இந்தியாவின் முதல் அரசு ஹோமியோபதி கல்லூரி, ஜே&கே கதுவாவில் வருகிறது”: டாக்டர் ஜிதேந்திர சிங்.
News அசாம்கரில் ரூ.34,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டினார் .
News இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மற்றும் லடாக்கில் பிரதமரின் ஜன் விகாஸ் காரியாக்ரம் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட புத்தமத மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அடிக்கல் நாட்டினார் .
News 2023-24 நிதியாண்டிற்கான முன்கூட்டியே வரி செலுத்தும் இ-பிரச்சாரத்திற்கான மின்னணு வாயிலான இயக்கத்தை வருமான வரித்துறை தொடங்குகிறது .
News மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி-நத்தம் சாலையின் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்தினருக்கு 25 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News என்.எல்.சி. நிறுவனப் பங்குகள் விற்பனை முடிவைக் கைவிட வேண்டும்!- மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தல்.
News தமிழக மீனவர்கள் 29 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பதும், 5 விசைப்படகுகளை பறிமுதல் செய்ததும் கண்டிக்கத்தக்கது!- ஜி.கே.வாசன்அறிக்கை.
News மத்திய பிரதேசத்தில் என்டிபிசி ஆர்இஎல் நிறுவனத்தின் பரேத்தி சூரிய மின்சக்தி திட்டத்திற்கு மத்திய மின்துறை அமைச்சரும், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சரும் இணைந்து அடிக்கல் நாட்டுகின்றனர்.