News ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 114ஏ-யில் டவர் சவுக் முதல் பாசுகிநாத் வரையிலான பிரிவை நான்கு வழிச்சாலையாக மாற்ற ரூ.292.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
News 2030-க்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை 9 ஜிகாவாட்டுக்கு மேல் உயர்த்துவதை நிலக்கரித் துறை நோக்கமாகக் கொண்டுள்ளது .
News மொரீஷியஸ் தீவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு: அதிபர் ரூபுன், பிரதமர் ஜுக்னவுத் ஆகியோரை சந்தித்தார்.
News குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைத்து விடும்!-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம்.
News செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சிறுநாகலூர் கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு தலா 2 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.01.2024 முதல் 50 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News முஸ்லீம் சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாகக் கருதும் குடியுரிமை திருத்தச் சட்டம் கேரளாவில் அமல்படுத்தப்பட மாட்டாது!-கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதி.
News இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் (The Citizenship (Amendment) Act, 2019 -CAA) போன்ற எந்த சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல!-தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அறிக்கை.