News திண்டுக்கல் – திருச்சி நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த ஆயுதப்படைப் பிரிவு காவலர் குடும்பம்!- நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News பர்மிங்காம் பல்கலைக்கழகமும், சென்னை ஐஐடியும் இணைந்து இரண்டாவது இணை முதுகலைப் பட்டப்படிப்பைத் தொடங்கியிருப்பதுடன், விண்ணப்பப் பதிவும் தொடங்கப்பட்டுள்ளது.
News புதுதில்லியில் கனிஜ் பிதேஷ் இந்தியா நிறுவனத்தின் (கபில்) பதிவு அலுவலகத்தை சுரங்கத் துறை செயலாளர் திறந்து வைத்தார்.
News 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: கடைசி 15 இடங்களில் 12 வட மாவட்டங்கள் – உடனே சிறப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.
News ஒருவர் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால் அவற்றை இணைப்பதா? மக்களை சுரண்டக்கூடாது!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News கொல்கத்தாவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் நீர்மூழ்கி கப்பலை தாக்கும் வல்லமை கொண்ட 8-வது கப்பலை உருவாக்கும் பணி மே 10-ந் தேதி தொடங்கியது.