News தமிழக அரசு – கோட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை கொல்ல முயற்சி செய்தவர்களை கால தாமதம் செய்யாமல் கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்!-ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News மேற்குவங்க ரயில் விபத்து!-ரயில் விபத்துகள் நடைபெறாமல் இருக்க மத்திய ரயில்வே துறை தனிக்கவனம் செலுத்த வேண்டும்!-ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News உதம்பூர் மக்களவைத் தொகுதியில் உள்ள பல தேசிய திட்டங்கள்,முக்கியமான சாலைத் திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டு விரைவுபடுத்துவதற்காக மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளன!-டாக்டர் ஜிதேந்திர சிங்.
News மேகதாது பிரச்சனையில் தமிழ்நாடும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்.
News மேற்கு வங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி இரங்கல்!-ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு.
News ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே இயந்திர மீன்பிடி படகு சேதமடைந்ததால் நீரில் மூழ்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையை மூடும் முயற்சியை கைவிட வேண்டும்! – பாஜக மாநில தலைவர் K.அண்ணாமலை வலியுறுத்தல்.
News 18வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் ஆவணப்படத் தயாரிப்பில் நிதி மற்றும் பணமாக்குதல் உத்திகள் தொடர்பான குழு விவாதம்.