News பேருந்துகளைக் கூட வாங்காத திமுக, தற்போது விமான நிலையம் அமைக்கவிருப்பதாகக் கூறியிருப்பது ஆகச்சிறந்த நகைச்சுவை!- பாஜக மாநில தலைவர் கே அண்ணாமலை அதிரடி.
News ஒசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் திருச்சியில் கலைஞர் நூலகம்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News கம்போடியாவின் குடிமைப் பணி அதிகாரிகளுக்கான 5-வது திறன் மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டம் முசோரியில் உள்ள நல்லாட்சிக்கான தேசிய மையத்தில் ஆரம்பமானது.
News கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகே விளம்பரப் பலகை பொருத்தப்பட்ட சிக்னல் போஸ்ட் சாய்ந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிதியுதவி !- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News ஆப்பிள் ஐபோன் தொழி்ற்சாலையான ஃபாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்தில் திருமணமான பெண்கள் பணியாற்ற அனுமதிப்பதில்லை என்ற ஊடகச் செய்திகளை மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது.
News பசுமையான தில்லியை உருவாக்க நடப்பு நிதியாண்டில் 4.5 கோடி மரக்கன்றுகள் மற்றும் பூச்செடிகளை நட காற்றுத் தர மேலாண்மை ஆணையம் இலக்கு.
News 2008-ஆம் ஆண்டு சட்டப்படி மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாதா? முதல்வர் ஸ்டாலின் பொய்யுரைக்கக் கூடாது!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.