News மக்களவைத் தேர்தல் 2024-ன் 5-ம் கட்ட வாக்குப்பதிவில் 8 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 695 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
News தான்சானியா அதிகாரிகளுக்கு திட்டம் மற்றும் இடர் மேலாண்மை குறித்த இரண்டு வார கால திறன் மேம்பாட்டு திட்டத்தை நல்லாட்சிக்கான தேசிய மையம் முசோரியில் தொடங்கியது.
News சுரங்க அமைச்சகம் தன்பாத்தில் உள்ள ஐஐடி-ஐஎஸ்எம் உடன் இணைந்து மாநில சுரங்க குறியீடு குறித்த ஒரு நாள் பயிலரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளது.
News 12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற நாங்குநேரி மாணவர் சின்னதுரை, திருநங்கை நிவேதா ஆகியோர் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
News ஐசிஎஸ்இ 10, ஐஎஸ்சி 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நிகழ்நேர தேர்வு முடிவுகளின் அறிவிப்பு மற்றும் டிஜிலாக்கர் மூலம் மதிப்பெண்கள், சான்றிதழ்கள் அளிப்பதற்கு நடவடிக்கை.
News இந்திய கடற்படை கப்பல்களான தில்லி, சக்தி, கில்தான் ஆகியவை தென் சீனக் கடலில் கிழக்கு கடற்படை நிலைநிறுத்தலின் ஒரு பகுதியாக சிங்கப்பூரை வந்தடைந்தன.
News புதுதில்லியில் இந்திய தொழில் வர்த்த சபையுடன் இணைந்து மருந்து தொழில்நுட்பத் திட்டம் 2024-ஐ மருந்தியல் துறை செயலாளர் தொடங்கி வைத்தார்.