News
Category: News
Ullatchithagaval

News
கப்பல்கள் கட்டுவதற்கான உள்நாட்டு கடல்சார் தர அலுமினியத்தை உற்பத்தி செய்து வழங்குவதற்காக தனியார் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய கடலோர காவல்படை கையெழுத்திட்டது.

News
வைஸ் அட்மிரல் சஞ்சய் பல்லா, ஏவிஎஸ்எம், என்எம் இந்தியக் கடற்படையின் பணியாளர்கள் தலைவராகப் பொறுப்பேற்றார்.

News
பட்டாசு ஆலையில் தொடர் வெடிவிபத்து தமிழக அரசின் மெத்தன போக்கையே காட்டுகிறது” தகுந்த முன்னேற்பாட்டையும், தொடர் கண்காணிப்பையும் தீவிரப்படுத்த வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

News
உலக வலசை பறவைகள் நாள்: கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியை பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அறிவிக்க வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

News
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கீழதிருத்தங்கல் கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து!-பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News
‘உள்கட்டமைப்பு மேம்பாட்டில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள்’ குறித்த இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு மற்றும் தொழில்துறை மாநாட்டை டிஆர்டிஓ புதுதில்லியில் ஏற்பாடு செய்துள்ளது.

News
இந்தியாவின் தொழில்நுட்ப ஜவுளி சந்தை 10 சதவீத குறிப்பிடத்தக்க வளர்ச்சி விகிதத்துடன் மிகப்பெரிய வாய்ப்புகளைக் கொண்டுள்ளது: ஜவுளித்துறை செயலாளர்.

News
சஞ்சய் குமார் தலைமையில் முன்பருவ குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வி என்ற பரந்த நோக்கங்களை அடைவதற்கான கூட்டம்.

News
