News குரு பத்மசம்பவாவின் வாழ்க்கை மற்றும் மரபு குறித்து பீகார் மாநிலம் நாலந்தாவில் இரண்டு நாள் மாநாட்டை சர்வதேச புத்த கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
News புதுதில்லியில் ஆகஸ்ட் 28 அன்று நடைபெறும் காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் 54 வது நிறுவன நாள் கொண்டாட்டங்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார்.
News தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர் தாக்குதல்!- நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ கண்டனம்.
News மத்திய அரசு, தமிழகத்தில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானதால் அதை திரும்ப பெற மறுபரிசீலனை செய்ய வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News நரேந்திர மோதி அரசின் புதிய உயிரிப் பொருளாதாரக் கொள்கை வரும் ஆண்டுகளில் இந்தியாவை உலகளாவிய தலைவராக மாற்ற உள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.