News
Category: News
Ullatchithagaval

News
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராய்ப்பூரில் சத்தீஸ்கர் காவல்துறையினருக்கு ‘குடியரசுத்தலைவரின் வண்ணம்’ என்னும் கொடியை வழங்கினார்.

News
குவாலியரில் இந்திய தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் புவி அறிவியல் அருங்காட்சியகத்தை குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் திறந்து வைத்தார்.
News
பொதுத்துறை வங்கிகள் ரூ.1.41 லட்சம் கோடி நிகர லாபம் ஈட்டியது. மொத்த வாராக்கடன் விகிதம் 3.12% ஆகக் குறைந்தது.

News
உள்நாட்டு நீர்வழிப் பாதைகளை ஊக்குவிக்க ‘ஜல்வாஹக்’ திட்டத்தை அரசு தொடங்கி வைத்தது.
News
நேபாள ராணுவத் தளபதி சுப்ரபால் ஜனசேவஸ்ரீ ஜெனரல் அசோக் ராஜ் சிக்டலின் இந்திய பயணத்தின் வெற்றிகரமான முடிவு.

News
3 வது சிஐஎல் சிஎஸ்ஆர் மாநாடு கொல்கத்தாவில் தொடங்கியது.
News
தில்லியில் குளிர்கால மாதங்களில் காற்றின் தர சூழ்நிலைக்கான நடவடிக்கை.

News
கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி இந்தோனேசியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

News
