News அரசு பள்ளி மாணவர்கள் 28 பேர் சென்னை ஐ.ஐ.டியில் சேர்ந்தார்களா? திராவிட மாடல் அரசின் பொய்களுக்கு அளவே இல்லையா?- அன்புமணி ராமதாஸ் கண்டனம்.
News அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பத்திற்குத் துயர்துடைப்புத்தொகையாக 2 கோடி ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்!- சீமான் வலியுறுத்தல்.
News வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவும் பூட்டானும் கையெழுத்து.
News பீகார் மாநிலம் ஹஃப்லகஞ்ச் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களை அறையில் அடைத்து வைத்து கொடுமை செய்ததாக வெளியான புகாரை, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்பு.
News அமெரிக்க வர்த்தகப் போர்: தொழில் வீழ்ச்சி, வேலைவாய்ப்பு இழப்பை தடுக்க ஊக்குவிப்பு திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும்!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து உரிமைகோர அல்லது ஆட்சேபம் தெரிவிக்க இன்னும் 5 நாட்களே உள்ளன: தேர்தல் ஆணையம்.
News கர்நாடகா, தெலுங்கானா, பீகார், அசாம் மாநிலங்களுக்கு பயனளிக்கும் நான்கு ரயில்வே திட்டங்கள், குஜராத்தில் கட்ச்-சின் தொலைதூரப் பகுதிகளை இணைக்க ஒரு புதிய ரயில் பாதை ஆகியவற்றுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.