News குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு, தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தார்.
News தமிழகம் வந்த இந்திய குடியரசு தலைவர் பிரணப்முகர்ஜியை சென்னை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா வரவேற்றார்