News வதந்திகளை நம்ப வேண்டாம்: ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணாக்கர்களுக்கு, திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வேண்டுகோள்!
News அவசரச் சட்டம் ஓரிரு நாளில் பிறப்பிக்கப்படும்; தமிழகத்தில் ஓரிரு நாளில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்: முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை! -முழு விபரம்.
News டெல்லியில் தனி ஆளாகப் போராடிய தமிழன்!- பிரதமர் நரேந்திர மோதி வீட்டு முன்பு முன்னாள் மத்திய அமைச்சர் மருத்துவர். அன்புமணி தர்ணா!
News முதலமைச்சர் பன்னீர்செல்வம் உடனடியாக பிரதமருடன் பேசி ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அவசரச் சட்டம் பிறக்க இயலுமா… இயலாதா? என்பதைக் கேட்டு தெளிவுபடுத்த வேண்டும். அவசரச்சட்டம் பிறப்பிக்க வாய்ப்பில்லை என்றால், ஆந்திர மாநிலத்தின் பல இடங்களில் நடத்தப்பட்டது போன்று தமிழகத்திலும் சட்டம் & ஒழுங்குக்கு பாதிப்பின்றி ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அரசு அனுமதிக்கவேண்டும்: பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச. இராமதாஸ் அறிக்கை.
News இனி தினமும் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு.
News எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஜனவரி-17 பொது விடுமுறை: ஆளுநரின் ஆணைப்படி, தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிவிப்பு.