News புதிய மின்னணு குடும்ப அட்டைகள்: அமைச்சர் இரா. காமராஜ் தலைமையில் மாவட்ட வழங்கல் (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம்.
News தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை 10 நாட்களுக்குள் கர்நாடக அரசு திறந்துவிட உத்தரவிடக்கோரி, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல்.
News 2006-ல் அ.தி.மு.க.வினர் அவையில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட போது, தனி ஆளாக, நான் மட்டும் அவையில் பங்கேற்று விவாதத்தில் பேசினேன். அதுபோல துணிவு இருந்தால் தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று அவைக்கு வந்திருக்க வேண்டும். பேசியிருக்க வேண்டும்: தமிழக சட்டசபையில் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா ஆவேசம்.
News பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம்: தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா உத்தரவு.
News ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை சிந்து, மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் ஆகியோருக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வாழ்த்து.
News ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை சிந்துவுக்கு ரூ.2 கோடி பரிசு: டில்லி அரசு அறிவிப்பு.
News பொது நுழைவு தேர்வில் முதலிடம் பெற்ற மேல்பென்னாத்தூர் பள்ளி மாணவிக்கு உண்டி உறைவிடப் பள்ளியில் சேர திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவு.