News தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா உடல் நிலை கவலைக்கிடம்!- ‛எக்மோ’ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
News துபாயில் நடைப்பெற்ற அனைத்துலகத் தமிழ்ப் பேச்சுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவன் முதலிடம்!
News வங்கி கணக்கு துவங்குவதற்கு ஆதார் எண் கட்டாயம் இல்லை: மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ்குமார் கேங்வார் எழுத்துபூர்வமாக பதில்.
News கிராமப்புறங்களில் இருக்கும் கூட்டுறவு வங்கிகளில் போதிய அளவு உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகள் இல்லை: உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் முகுல் ரோத்தகி வாதம்.
News மணமான பெண்கள் 500 கிராம் தங்கமும், மணமாகாத பெண்கள் 250 கிராம் தங்கமும், ஆண்கள் 100 கிராம் தங்கமும் வைத்திருக்கலாம்!- இது தவிர கூடுதலாக தங்கம் வைத்திருதால் 60% வரி விதிக்கப்படும்.
News ஜன் தன் வங்கிக் கணக்கில் பணம் வைத்திருப்பவர்கள் மாதத்திற்கு ரூ.10,000 மட்டுமே எடுக்க முடியும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு.