News தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள் நியமனம் செல்லாது!-சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் உண்மை நகல்.
News மத்திய இடைநிலைக் கல்வி வாரியப்(சி.பி.எஸ்.இ) பாடத்திட்டத்தில் பிராந்திய மொழி மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையே தொடர வேண்டும்: முன்னாள் மத்திய அமைச்சர் மருத்துவர் அன்புமணி அறிக்கை.
News தேசிய தகுதி நுழைவுத் தேர்வை (National Eligibility cum Entrance Test (NEET-UG) தமிழ் உட்பட 8 மொழிகளில் எழுதலாம்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு.
News பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி வரை வழக்கம் போல் வங்கிகளில் டெபாசிட் செய்து கொள்ளலாம்; வங்கி அதிகாரிகளிடம் விளக்கமளிக்க தேவையில்லை!
News தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி டி.வி பார்க்கும் புகைப்படத்தை, காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது!
News ஊழல் புகாருக்கு உள்ளான இராமமோகன்ராவை உடனடியாக பதவி நீக்கம் செய்வதுடன், அவர் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் அறிக்கை!
News தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்தோ அல்லது அவர் மரணம் குறித்தோ இதுவரை ஒரு வார்த்தைக்கூட பேசாமல் தொடர்ந்து மௌனம் சாதித்து வரும் சசிகலா, ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோதி, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
News கருப்புப் பண முதலைகள் இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் உதவியுடன் கோடிக்கணக்கான ரூபாய்களை மாற்றியதை தடுக்காத மத்திய அரசு, ரூ. 5 ஆயிரத்திற்கு மேல் செலுத்த வருபவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது தவறு; இதை கைவிட வேண்டும்: பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் அறிக்கை!