News காதி-கிராமத் தொழில் நிறுவனத்தின் காலண்டர் மற்றும் டைரிகளில் மகாத்மா காந்தி படத்துக்கு பதில் நரேந்திர மோதி படம்.
News ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வசதியாக அவசரச் சட்டத்தை உடனடியாக பிறப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால், தமிழகம் முழுவதும் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச. இராமதாஸ் ஆவேசம்.
News தமிழ் மக்களின் பிரதிநிதியாக நான் கேட்கின்றேன், ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதியுங்கள்: குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்சு கடிதம்!
News மத்திய அரசின் நிதி வரும் வரை காத்திருக்காமல் உணவு தரும் கடவுள்களான உழவர்களை தமிழக அரசு உடனடியாக காப்பாற்ற வேண்டும்: பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச. இராமதாஸ் அறிக்கை.
News தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்படும்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.
News பற்று அட்டை, மின்னணு பரிமாற்றத்திற்கான கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும்: பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச. இராமதாஸ் அறிக்கை.
News பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 218 மீனவர்கள் வாகா எல்லை வழியாக இந்தியா வந்தனர்!