News மனைவிக்கு துரோகம் செய்துவிட்டு கள்ள காதலியுடன் சுற்றி திரிந்தவர் கள்ள காதலியின் முன்னாள் காதலனால் படுகொலை செய்யப்பட்ட பயங்கரம்! -புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் பூபதி கண்ணனின் கொலையில் திடுக்கிடும் திருப்பம்.
News காவிரியைப் பார்க்கத் துடிக்கும் மக்கள்! காவல்துறையின் எச்சரிக்கை மீறி ஆற்றில் குதிக்கும் இளைஞர்கள்!-திருச்சி காவிரி பாலத்தில் நடக்கும் அத்துமீறல்கள்.
News ஆகஸ்ட் 1 முதல் புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளைமேட்டு கால்வாய்களிலும், கீழ்பவானி பிரதான கால்வாய்களிலும் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க, தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி உத்தரவு.
News இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) தலைவர் ஆர்.எஸ். ஷர்மாவின் ஆதார் அட்டை ரகசியங்களை அம்பலப்படுத்திய ஹேக்கர்!
News மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வரும் திமுக தலைவர் மு.கருணாநிதியை, இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையாநாயுடு நேரில் பார்த்தார்.
News கல்விராயன்பேட்டை அருகே கல்லணை கால்வாயில் உடைப்பு! -மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவை மதிக்காத பொதுப்பணி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள்.