News வாக்களிக்க பணம், பொருள் கொடுப்பதோ அல்லது வாங்குவதோ தண்டணைக்குரிய குற்றமாகும்!- இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை.
News தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தலில் 958 பேர் இறுதி வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
News மக்களவை தேர்தலை முன்னிட்டு இந்தியா முழுவதும் நடைப்பெற்ற சோதனையில் 143.47 கோடி ரொக்கப் பணம் உள்பட மொத்தம் 539.992 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்!