News நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர்களின் குறைகளை உடனே தீர்க்க வேண்டும்!-அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சக செயலாளர் ப்ரீத்தி சூடான் உத்தரவு.
News 20 பக்க ஆய்வறிக்கை போலியானது!-கொரோனாவை விட பெரிய குழப்பம்!-தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் அறிக்கை.
News கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக, எனது கல்லூரியை பயன்படுத்திகொள்ளுங்கள்!-கோவை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி கடிதம்.
News இன்று பணி ஓய்வு பெறும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு 2 மாதம் பணி நீட்டிப்பு!-தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி உத்தரவு.
News காது கேளாத மற்றும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் 9700799993 என்ற வாட்ஸ் அப் எண்ணில் செய்கை மூலம் உரையாடி தகவல் பறிமாற்றம் செய்யலாம்.
News அரசு மருத்துவமனைக்கு சென்று புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்த நபர்களுக்கு, வீட்டிற்கே சென்று மருந்துகளை வழங்க இலங்கை அரசாங்கம் உத்தரவு.
News “கொரோனா வைரஸ்” குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் அளிக்கும் விளக்கம்!-வீடியோ பதிவு.
News “கொரோனா வைரஸ்” தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், முதலமைச்சர் கே.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
News மிக்க அவசரம்! கச்சத் தீவு சென்று திரும்பியவர்களை கண்காணித்து “கொரோனா வைரஸ்” அறிகுறி இருந்தால் பரிசோதிக்க வேண்டும்!