News நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திருவுருவச் சிலைக்கு, தமிழக அரசின் சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை!
News பாபர் மசூதி திட்டமிட்டு இடிக்கப்படவில்லை!-சிபிஐ தாக்கல் செய்த ஆதாரங்களில் நம்பகத்தன்மை இல்லை!- வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும் விடுவிக்கின்றேன்!-லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் தீர்ப்பு.
News திருச்சி சரக காவல்துறை சார்பில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
News மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி ஆய்வு!- துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை.
News வேளாண் மசோதாக்களுக்கு எதிராக, கேரள ஆளுநர் மாளிகை முன்பு காங்கிரசார் ஆர்பாட்டம்!- ஆளுநர் ஆரிப் முகமது கானை நேரில் சந்தித்து அறிக்கை சமர்ப்பித்தனர்.
News பச்சிளம் குழந்தையை உயிரோடு வெள்ளைத்துணியில் மூட்டையாகக் கட்டி வீசியெறிந்த பரிதாபம்!- திருச்சி, ஸ்ரீரங்கம் அருகே நடந்த பயங்கரம்.