News ‘கொரோனா’ தடுப்பூசி முகாம்களில் திமுகவினர் குந்தகம் விளைவிப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு.
News கடந்த 21 மாதங்களில் மட்டும் நாலரை கோடிக் கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்ட்டுள்ளது!- ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி ஆற்றிய உரை.
News தேசிய அளவிலான முக்கிய உதவி எண்களை தனியார் தொலைக்காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்ப வேண்டும்! – மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவு.
News நட்சத்திர விடுதிகளில் தடுப்பூசி செலுத்த அனுமதி இல்லை!-இது விதிகளுக்கு எதிரானது!- மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்! -மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அதிரடி உத்தரவு.
News ‘கொரோனா’ தொற்றினால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யப்படும்!-தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு.
News ‘கொரோனா’ காரணமாக வருமானம் ஈட்டும் நபரை இழந்துள்ள குடும்பங்களுக்கு மேலும் உதவுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்தது!