News கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், அனைவரும் ஒன்றிணைய வேண்டும்!-பிரதமர் நரேந்திர மோதி வேண்டுகோள்.
News அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களின் காலியிடங்களை நிரப்புங்கள்!-புதிய தனியார் தமிழ் பள்ளிகளை திறக்க அங்கீகாரம் வழங்குங்கள்…!-கர்நாடகா முதலமைச்சருக்கு, தமிழக முதலமைச்சர் கடிதம்.
News அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி!- ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வம் அறிவிப்பு!-அதிமுக வழிக்காட்டுக்குழுவில் 11 பேர் நியமனம்.
News “கொரோனா வைரஸ்” மேலாண்மைக்கு ஆயுர்வேதம்,யோகா சார்ந்த தேசிய மருத்துவ நிர்வாக செயல்முறைகளை, மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மற்றும் மத்திய ஆயுஷ் இணை அமைச்சர் ஸ்ரீபத் யெசோ நாயக் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.
News ஒட்டுமொத்த நாட்டையும், மக்களையும் அடித்துவீசுகின்றனர். இதில், என்னை கீழே தள்ளியது ஒரு பெரிய விஷயமல்ல!- பஞ்சாப், பாட்டியாலா சர்க்யூட் ஹவுஸில் சிறப்பு செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி தகவல்.
News மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!- உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடர வேண்டும்!-முதலமைச்சர் கே.பழனிசாமிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News தங்கம் தென்னரசு தாயார் மறைவிற்கு, தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும், தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத் நேரில் அஞ்சலி!