Category: News

Ullatchithagaval

News

குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு!- போக்குவரத்து ஏற்பாடுகள் தீவிரம்!-அணிவகுப்பில் பங்கேற்கும் நபர்கள் எலக்ட்ரானிக் பொருட்கள் உள்பட எந்தப் பொருட்களும் கொண்டுச் செல்லகூடாது.

News

இலங்கை கடற்படை தாக்குதலால் உயிரிழந்த தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 4 மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்!-குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி உத்தரவு.

News

கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும்! -மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 43 நாட்களாக போராட்டம்!-கல்லூரியை காலவரையின்றி மூடிய சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி நிர்வாகம்!-பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கண்டனம்.