News மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு தொகையாக ரூ. 1500 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
News அருணாச்சலப் பிரதேசத்தின் இடாநகரில் உள்ள ஜவகர்லால் நேரு மாநில அருங்காட்சியகத்தை குடியரசு துணைத் தலைவர் பார்வையிட்டார்.
News பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க சரக்கு போக்குவரத்து செலவை 10 சதவீதத்துக்கும் கீழ் குறைக்க வேண்டும்!- நிதின் கட்கரி வலியுறுத்தல்.
News முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
News திரைப்படத்துறையில் தொழில்புரிவதை எளிமையாக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
News கொல்கத்தா தேசிய ஹோமியோபதி மையத்தில் பெண்கள் விடுதி மற்றும் விளையாட்டு மைதானங்கள்!-மத்திய ஆயுஷ் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தொடங்கி வைத்தார்.