News மெட்ரோ ரயில், மழைநீர் வடிகால் பணிகள்: மக்களுக்கு நோயை ஏற்படுத்தும் புழுதியை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும்! -பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News கள்ளக்குறிச்சி கலவரத்தை விசாரிக்க 18 பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு!-தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவு.
News விழுப்புரம் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மூவர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மத்திய அரசிடம் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் கூறியுள்ளார்.
News சரக்கு மற்றும் சேவை வரி ஏய்ப்பை தடுக்கும் நோக்கிலேயே வரிவிகிதங்கள் உயர்த்தப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
News ஸ்வாவ்லம்பான்’ (தற்சார்பு) கடற்படையின் கண்டுபிடிப்புகள் மற்றும் உள்நாட்டு மயமாக்கல் நிறுவனத்தின் முதல் கருத்தரங்கம்.
News ஏழை மக்களை பாதிக்கும் உணவுப் பொருட்கள் மீதான 5% வரியை திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய அரசுக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிக்கை.
News பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுவர, இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் கூறியுள்ளார்.