News ஒற்றுமை, அமைதி, சமூக நல்லிணக்கம் ஆகிய இந்திய நாகரிக விழுமியங்களை மேம்படுத்த, ஆன்மீக மறுமலர்ச்சி அவசியம் – குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு.
News சிவசேனா கட்சியில் தங்களது பிரிவுக்கு தான் கூடுதல் ஆதரவு உள்ளது என்பதை உறுதிப்படுத்துவதற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
News பட்டப்படிப்புகளில் தமிழ் பாடத்தாள்களின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News குஜராத் மாநிலத்தில் மின்னணு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தொடங்கி வைக்கிறார்.
News விடுதலைப் போராட்ட வீரர்களான லோகமான்ய திலகர் மற்றும் சந்திர சேகர் ஆசாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோதி மரியாதை.