News மாநில கல்விக் கொள்கை தொடர்பான வல்லுநர் குழுவின் ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
News குரங்கு அம்மை நோய் பரவிவருவது கவலையளிப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானம் கூறியுள்ளார்.
News தடைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து உற்சாகத்துடன் மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள்!
News 10 கோடி தங்க முதலீட்டுப் பத்திரத்தை இருக்கன்குடி கோயில் நிர்வாகிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
News வங்கிக் கணக்குகளால் என்ன பயன் என்று கேட்டவர்களுக்குச் சரியான பதிலடி கொடுத்தவர் நமது பிரதமர் நரேந்திர மோதி!-பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை பேச்சு.
News செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டம் சம்பந்தமாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
News பெங்களூருவில் உள்ள ஸ்ரீ ராஜாதிராஜ கோவிந்த கோவிலின் தொடக்க விழாவில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் பங்கேற்றார்.