News தெற்கு வங்கக் கடல் மற்றும் அந்தமானுக்கு அருகே ஏற்பட்டுள்ள காற்றழுத்தம் காரணமாக தென் மாவட்டங்களில் மழை பெய்யும்!- வானிலை அறிக்கை முழு விபரம்.
News பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!- முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்.
News கோயம்புத்தூரில், தொழிலதிபர்கள் மற்றும் தொழில் கூட்டமைப்பினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்!
News அதிமுக ஆட்சியில் தான், உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை தேசிய சராசரியை விட 2 மடங்காக அதிகரித்தது எனும்போது, திமுக ஆட்சியை கல்விக்கு பொற்காலம் என்பது நகைப்புக்குரியது!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.
News தொல்பொருள் கண்காட்சி & ஓராண்டு சாதனைகளை விளக்கிடும் ஓவியக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
News முடிவு எடுப்பதில் தாமதம்!-பேரறிவாளன் விடுதலைக்கு தமிழ்நாடு ஆளுநரும், இந்திய குடியரசு தலைவரும்தான் முக்கிய காரணம்!-உச்சநீதிமன்ற தீர்ப்புரையின் உண்மை நகல்.
News இலங்கைக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்லும் கப்பலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
News நாட்டின் வளர்ச்சிக்கேற்ப மாணவர்களின் நலன் கருதி புதிய கல்வித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதாக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு.
News உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஒடிசா கடற்பகுதியில் டிஆர்டிஓ மற்றும் இந்திய கடற்படையால் முதல் முறையாக வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.