News பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கை வேண்டும்!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News அக்னி வீரர்கள் போரில் உயிரிழந்தால் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி கூறியுள்ளார்.
News பிரகதி மைதான ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தட திட்டத்தை பிரதமர் நரேந்திர மோதி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
News சிறுவாணி குடிநீர் திட்ட பயனாளிகளுக்கு தடையின்றி குடிநீர் வழங்கிட சிறுவாணி அணையில் நீர் சேமிப்பை பராமரிக்க வேண்டும்!- கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்.
News சிறந்த ஆரோக்கியத்துக்கும், உடல் நலத்துக்கும் யோகா பயிற்சி செய்யுமாறு மக்களை பிரதமர் நரேந்திர மோதி கேட்டுக்கொண்டுள்ளார்.
News கொரோனா தொற்று சற்று அதிகரித்து வரும் நிலையில், நோய் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளர் டாக்டர் செந்தில்குமார் வலியுறுத்தல்.
News ஃபின்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார்.
News எஸ்.கே. ஹல்தர், காவிரி ஆணையத்தின் தலைவரா? கர்நாடக அரசின் பிரதிநிதியா?-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆவேசம்.