News தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் மின்சார விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News ‘சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாக் கதைகள்’ என்று பொருள்படும் குறு-வீடியோ தொடரை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தொடங்கி வைத்தார்.
News இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் உலகின் அறிவு மையமாக மாற வேண்டுமென மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தல்!
News இமாச்சலப் பிரதேசத்தில் 7 ரோப்வே திட்டங்களுக்கு என் எச் எல் எம் எல் மற்றும் மாநில அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!
News திரங்கா மலைச்சரிவு மீட்பு குழுவினருடன் புதுதில்லியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துரையாடினார்.
News தமிழகத்தில் தினந்தோறும் திமுகவினரின் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது!-தமிழ்நாடு பாஜக தலைவர் K. அண்ணாமலை அறிக்கை.
News காவல் துறை கட்டுப்பாட்டில் இருந்தபோது உயிரிழந்த விக்னேஷின் குடும்பத்திற்கு 50 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.
News ரயில்வே துறையில் செலவுக்குறைப்பு என்ற பெயரில் பணியிடங்களை ரத்து செய்வதா?-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.