News பருத்தி, நூல் விலை உயர்வின் காரணமாக தமிழகத்தில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் கடுமையான பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News புத்தபூர்ணிமாவை முன்னிட்டு நேபாளத்தின் லும்பினியில் புத்தமத கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்பு.
News தாமஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ரூ. 1 கோடி பரிசு அறிவிப்பு.
News விடியா அரசின் அலட்சியத்தால், கள்ள லாட்டரி விற்பனையாலும் ஆளும் கட்சியினரின் அத்துமீறல்களினாலும் அப்பாவி மக்கள் உயிரிழக்கும் பரிதாபம்!-எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை .
News பேருந்திலேயே நடத்துனர் அடித்துக் கொல்லப்படும் வகையில் சட்டம் – ஒழுங்கை சீரழித்திருக்கும் திமுக அரசிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்.