News 21-ம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ள நமது தொழிலாளர்களை தயார்படுத்தி வருகிறோம்! –மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
News ஜப்பான், தென்கொரிய நாடுகளில் தமது 5 நாள் அரசு முறைப் பயணத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொடங்கியுள்ளார்.
News விலை உயர்வை தாங்க முடியாது: சமையல் எரிவாயு மானியத்தை மீண்டும் வழங்க வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News ஆபரேஷன் கஞ்சா 2.0 நடத்தப்படுவது போல் இந்த விடியா திமுக ஆட்சியில் இனி ஆபரேஷன் கள்ள சாராயம் 2.0 நடத்தப்படுமா?-எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி.
News 24-ஆம் தேதி டெல்டா பாசனத்திற்காக முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்படும்!-முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு.
News முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம்!-காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி மலர் தூவி மரியாதை.
News வந்தே பாரத் ரயில்களின் தயாரிப்பை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார்.
News தற்சார்பு இந்தியா இலக்கை அடைய, இளைஞர்கள் புதிய தொழில்நுட்பங்கள், புதிய கண்டுபிடிப்புகள், உள்நாட்டிலேயே தயாரித்தலை கடைப்பிடிக்க வேண்டும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்.