News கொரோனா தொற்று அதிகரித்து வரும் பகுதிகளில் தொற்றின் வேகத்தை கட்டுப்படுத்த மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!- மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அறிவுறுத்தல்.
News வியட்நாம் நாட்டிற்கு 12 அதிவிரைவு பாதுகாப்புப் படகுகள்!-மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்படைப்பு.
News கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு 2022-ஆம் ஆண்டுக்கான ‘அம்பேத்கர் சுடர் ‘ விருது!- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு.
News மேகதாது அணை பற்றி காவிரி மேலாண்மை விவாதிக்க கூடாது: அரசு தடுக்க வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News பொது விநியோகத் திட்டத்தின் வரம்பிற்குள் வராத தரமற்ற மளிகைப் பொருட்களை நியாய விலைக் கடை ஊழியர்கள் மீது திணிப்பதோடு அவர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தராமல் வஞ்சிக்கும் திமுக அரசு!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு.
News ஒலிம்பியாட் 2022 (44th Chess Oylmpiad 2022) போட்டிக்கான முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்.
News புதுக்கோட்டையில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
News கடந்த 2014ஆம் ஆண்டு முதல் அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கடினமான தருணங்களில் பொருளாதாரத்தையும், மக்களையும் பாதுகாக்க முடிந்தது!- மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.