News தமிழ்நாட்டின் மக்கள், கலாச்சாரம் மற்றும் வளமான பாரம்பரியத்தின் ஒருங்கிணைப்பு முதலியவை இந்தப் பகுதியில் தனித்துவமான பல்லுயிரியலைப் பாதுகாப்பதாக சென்னையில் மத்திய அமைச்சர் புபேந்தர் யாதவ் பேச்சு.
News சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக கடற்கரையில் உள்ள காந்தியடிகள் சிலையை தற்காலிகமாக வேறோரு இடத்தில் வைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
News மக்களுக்கான அரசு என்பதை மத்திய அரசு தொடர்ந்து உறுதி செய்து வருகிறது!- பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை.
News திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம், தமிழ்நாடு அமளிக் காடாக மாறிவிடுகிறது!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.
News சமூக சீர்திருத்தவாதி ராஜாராம் மோகன்ராயின் 250 வது பிறந்த தினம், நாளை முதல் ஒரு வருட காலத்திற்கு கொண்டாடப்பட உள்ளதாக மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
News உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புதிய தொழில்களுக்கான ஒற்றை தேசிய இணையப்பக்கத்தை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்.