News குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்கினை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி செலுத்தினார்.
News சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு திருநாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேருரையாற்றினார்.
News திராஸ் (லடாக்) வரை கார்கில் போர் நினைவுதின சைக்கிள் பேரணி புதுதில்லியிருந்து கொடியசைத்து தொடங்கி வைப்பு.
News அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துறைத் தலைவர் நியமன விதிமீறல் பற்றி விசாரணை தேவை!-!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News 2047ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் போது இளம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அவர்களது பொறுப்பை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் நினைவுபடுத்தினார்.
News பாராசின் ஓபன் ‘ஏ’ 2022 செஸ் தொடரை வென்று அசத்தியுள்ளார் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா!