News எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ‘கிறித்தவர் ஒருவரை’ நிறுத்த வேண்டும்!-விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள்.
News அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தரம் உயர்த்த நடவடிக்கை!- புனே டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
News அதிகரிக்கும் காலியிடங்கள்: உடனடியாக 50,000 ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News அரசு ஒப்பந்த ஊழியர்களை தனியாரிடம் தாரை வார்ப்பதை கைவிட வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News தருமபுரி மாவட்டத்தில் தேர் திருவிழாவின் போது சப்பரம் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News பிரதமர்களின் அருங்காட்சியகம் அனைத்து குடிமக்களிடம் பெருமித உணர்வை ஏற்படுத்துவதாக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார்.
News ‘UTL MEDIA’ செய்தி எதிரொலி!- ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை அச்சு, காட்சி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடக்கூடாது!- மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு.