News மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில் கூட்டங்களை ஆண்டுக்கு 3 முறை நடத்திட வேண்டுமென்று வலியுறுத்தி,பிரதமர் நரேந்திர மோதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News கஞ்சா விற்பனை செய்பவர்களின் சொத்து மற்றும் வங்கி கணக்குகள் முடக்கப்படும்! -திணடுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பேட்டி.
News மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு, இரண்டு மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.1,043.32 கோடி நிதியுதவி வழங்க ஒப்புதல்!
News வாழ்க்கைச்சூழல், சுற்றுச்சூழல், வளர்ச்சி ஆகியவற்றிற்கிடையே சமநிலையை பராமரிப்பது குறித்து மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.
News “கோவை – சீரடி இடையிலான ‘பாரத் கவுரவ்’ இரயில் இயக்கத்தில் தனியாரை ஈடுபடுத்தும் முடிவைத் திரும்பப் பெற வேண்டும்!-மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-க்கு, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கடிதம்.
News யோகா என்பது, பல்வேறு சுகாதார பலன்களை தரக்கூடிய மூச்சுப் பயிற்சிகளை உள்ளடக்கியது!-பிரதமர் நரேந்திர மோதி.
News ஜூலை – 3 அன்று நாமக்கல்லில் நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு !- திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு.
News மேகதாது அணை குறித்து பேச தமிழ்நாட்டிற்கு உரிமை இல்லை என்று சொல்லும் கர்நாடகாவிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்.