News நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் உயரிய சட்ட அமைப்பு என்றும் அது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
News மத்திய அரசு மேற்கொண்ட சிறந்த நடவடிக்கைகளில் புதிய கல்விக் கொள்கையும் ஒன்று என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
News 25-ஆவது உயிர்ப்பலி: ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்தின் நிலை என்ன?-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி.
News இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து கோத்தபய ராஜபக்சே தப்பி ஓட்டம்!-போராட்டக்காரர்கள் கட்டுப்பாட்டில் இலங்கை அதிபர் மாளிகை.
News மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், வடக்கு மண்டல குழுமத்தின் கூட்டம் இன்று ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது.
News பஞ்சாயத்துராஜ் அமைப்புகள் பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் நலத் திட்டங்களின் அவசியத் தூதுவர்கள் என மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
News ‘மை ஹோம் இந்தியா‘ ஏற்பாடு செய்திருந்த இளைஞர் சம்மேளனத்தில் பங்கேற்று சிறப்பித்த குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த்.