News அமிர்தப் பெருவிழா வாரத்தின் ஒருபகுதியாக, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் சார்பாக போதைப்பொருள் ஒழிப்பு தினம் நாளை நடைபெறும்.
News பிரதமரின் விரைவு சக்தியின் முன்னுதாரணங்களை உலகம் பின்பற்றும்!- மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல்.
News ஆன்லைன் சூதாட்டத் தடை: அவசர சட்டம் பிறப்பிக்கக் கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஜூன் 10 தேதி போராட்டம்!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு.
News சென்னை ஐஐடி: பின்னடைவு பணியிடங்களை நிரப்புவதிலும் சமூகநீதியை மறுப்பதா?-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி.
News முத்தமிழ்ப் பேரவையின் 41-ஆம் ஆண்டு இசை விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி விழாப் பேருரையாற்றினார்.
News ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக தமிழகம் திரும்பிய மருத்துவ மாணவர்கள் தங்களது படிப்பினை இந்தியாவில் தொடர்வதற்கான எவ்வித முயற்சியையும் தமிழக அரசு எடுக்கவில்லை!- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.
News மக்களின் உயிரோடு விளையாடும் ஊடக வியாபாரிகள்!-சொல்வதற்கு ஒன்றுமில்லை!-தவறு செய்வது பெற்ற தாயாக இருந்தாலும் சுட்டிகாட்டுவோம்.