News முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன்ட் ஜென்ரல் அனில் சௌகான் நாளை பதவியேற்க உள்ளார்.
News ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பை பெறுவதற்கு பரஸ்பர நம்பிக்கை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு முக்கியமானது!- அனுப்ரியா படேல் வலியுறுத்தல்
News பெகட்ரானின் புதிய மின்னணு சாதனங்கள் உற்பத்தி தொழிற்சாலையை மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தமிழ்நாட்டில் நாளை தொடங்கி வைக்கிறார்.
News பவ்நகரில் ரூ 5200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவுபெற்ற திட்டங்களை பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார்.
News இந்திய வெளியுறவுப் பணி துறையில் பயிற்சி பெற்ற அதிகாரிகள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தனர்.
News செம்மஞ்சேரி, நூக்கம்பாளையம், பெரும்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, அடையாறு ஆகிய இடங்களில் ரூ.174.48 கோடி மதிப்பீட்டிலான வெள்ளத் தடுப்புப் பணிகள்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு.
News ரஷ்யா – யுக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலையை பல நாடுகள் வரவேற்றுள்ளது! -வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர்.
News மணலியில் உலகின் 2 வது பெரிய உயவு எண்ணெய் ஆலையின் கட்டுமானப்பணிகளை பெட்ரோலியத்துறை இணையமைச்சர் ராமேஷ்வர் தெலி பார்வையிட்டார்.
News நியாயவிலைக்கடை பணியாளர்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நியமிக்க வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.