News காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2022-ன் 7-வது நாளில் மாற்றுத்திறனாளிகளுக்கான பளுதூக்குதலில் இந்தியாவின் சுதிர் வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
News 75வது சுதந்திர தினத்தை ஒட்டி, இந்தியாவின் மூவர்ணக்கொடி செயற்கைக் கோள் மூலம் விண்வெளியில் பறக்கவிடப்படும்!- இஸ்ரோ.
News அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பு தரவுகள் குறித்த தேசிய முன்முயற்சிக்கான முன்னோக்கிய பாதை பற்றி தேசிய ஆலோசனை குழு விவாதித்தது.
News மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.43.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.