News திருவாரூர், நன்னிலம் – குடவாசல் பகுதியில் அமைந்துள்ள, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கு மாற்ற முயலும் திமுக அரசின் முதலமைச்சருக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கடும் கண்டனம்!
News இந்திய பதிப்பாளர்கள் கூட்டமைப்பின் புத்தகத் தயாரிப்பில் சிறந்து விளங்குவதற்கான ஒன்பது விருதுகளை வெளியீட்டுப் பிரிவு தட்டிச்சென்றுள்ளது.
News ஆயுத தொழிற்சாலை வாரியத்திலிருந்து 7 புதிய பாதுகாப்பு தளவாட நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு.
News தூய்மை இந்தியா 2022 திட்டத்தின் ஒருமாத கால விழிப்புணர்வு பிரச்சாரத்தை மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தேசிய அளவில் நாளை பிரயாக்ராஜில் தொடங்கி வைக்கிறார்.
News வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்!- ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.
News ஆர்எஸ்எஸைக் காரணம் காட்டி சமூகநல்லிணக்க மனித சங்கிலி அறப்போராட்டத்துக்கு அனுமதி மறுப்பது சரியா?-விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை.
News பொது இடங்கள், அரசு கட்டிடங்களில் சட்டவிரோத சுவர் விளம்பரங்களை உடனடியாக அகற்ற வேண்டும்!-தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடிதம்.