News குஜராத்தின் சனந்த் என்னுமிடத்தில் 350 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனையின் பூமி பூஜையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கலந்து கொண்டார்.
News முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோதி இன்றிரவு டோக்கியோ புறப்படுகிறார்.
News இமாச்சலப் பிரதேசம், பதோலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டுக்காக உயிர்நீத்த பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினரை பாதுகாப்பு அமைச்சர் கவுரவித்தார்; நாடு என்றென்றும் அவர்களுக்கு கடன்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
News கர்நாடகா மாநிலம் மைசூர் சாமுண்டி மலையில் தசரா கொண்டாட்டங்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று தொடங்கி வைத்தார்.
News மின்வாரிய தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!-தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிமடுக்க வேண்டும்!-விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை.
News மனு அளிக்க வந்த மண்ணின் மக்களை அலட்சியப்படுத்தி அவமதிப்பதுதான் சமூக நீதியா?-நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி.
News தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக தொடர பெட்ரோல் குண்டு கலாச்சாரத்திற்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.