News காவிரி டெல்டாவில் அதிகரித்து வரும் கொலைகள்: குற்றவாளிகளை தண்டித்து அமைதியை நிலை நாட்ட வேண்டும்!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News பாடம் நடத்த ஆளின்றி மாணவர்கள் அவதி : பிடிவாதம் காட்டாமல் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News ஆஸ்திரேலிய திறன் மேம்பாடு மற்றும் பயிற்சித்துறை அமைச்சருடன் தர்மேந்திர பிரதான் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
News சென்னையில் தொழில் துறை சார்பில் நடைபெற்ற காலணிகள் மற்றும் தோல் துறை மாநாட்டில், தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022-யை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
News சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள பத்து முக்கியமான கோரிக்கைகளை முன்னுரிமைப்படுத்தி பட்டியல் அனுப்பிட வேண்டும்!-அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News தரையிலிருந்து விண்ணில் ஏவப்படும் குறுகிய தொலைவு ஏவுகணையை டிஆர்டிஓ மற்றும் இந்திய கடற்படை வெற்றிகரமாக ஏவி சோதித்தது.
News பழங்குடியினரின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் 87,584 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
News உலகக்கோப்பை பாரா துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் வெண்கலப் பதக்கம் வென்றார்.
News கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிலைப்பு: நீதியை தாமதிக்காமல் வழங்க வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.